Saturday, May 19, 2012

Jeshta Masa

                                                ஜேஷ்ட மாசா 

மாச மூர்த்தி : திரிவிக்கிரம                      மாச ருது : கரிஷ்மா


1. பாகீரதி ஜெயந்தி 21-05-2012-31-05-2012

பிரதமை - தசமி வரை  தசஹாரா வரதம்.

இந்த பத்து நாள்  கங்கை பூஜை செய்வதால் 10 விதமான பாவங்கள் பரிகாரமாகும்

2. திரிவிக்கிரம ஜெயந்தி :

       ஸ்ரீ  ராமர பூஜை விசேஷம், இந்த பூஜை செய்ததன் பலனாக ஸ்ரீ ராமரையே மகனாக பெற்றார் தசரதர்.

ஜலகும்பா தனம் மற்றும் அப்புப்ப தான  விசேஷம்.

3. வாடசாவித்திரி  பூஜை : 04/06/2012

       ஈஸ்வர பார்வதியுடன் உள்ள படத்திற்கு பூஜை செய்து மாம்பலம்
நிவேதனம் செய்து,  ஒரு சுமங்கலிக்கு இரண்டு என்ற முறையில், இரண்டு சுமங்களிகாவது வெற்றிலை பாக்கு வைத்து கொடுக்கவும்.

ஜலகும்ப தானம் மற்றும் தயிர் சாதம் தானம் விசேஷம் .

No comments:

Post a Comment